தேசியம்
செய்திகள்

Manitoba இடைத் தேர்தலில் NDP வெற்றி!

Manitoba மாகாணத்தின் Elmwood – Transcona தொகுதியை NDP வெற்றி பெற்றது.

இந்தத் தொகுதியை முன்னரும் NDP கட்சி பிரதிநிதித்துவப்படுத்தி வந்தது.

NDP நாடாளுமன்ற உறுப்பினர் Daniel Blaikie அரசியலில் இருந்து விலகியதில் இருந்து Elmwood – Transconaதொகுதி வெற்றிடமானது.

இந்த நிலையில் திங்கட்கிழமை (16) நடைபெற்ற இடைத் தேர்தலில் NDP மீண்டும் இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் Leila Dance நாடாளுமன்ற உறுப்பினராகிறார்.
அவர் 48 சதவீதம் வரையிலான வாக்குகளை பெற்றார்.

இந்தத் தொகுதியில் வாக்களிக்க 79,966 பேர் தகுதி பெற்றிருந்தனர்.

அனைத்து  அரசியல் கட்சிகளால் உன்னிப்பாக கவனிக்கப்பட்ட இரண்டு முக்கியமான  இடைத் தேர்தல்களில் இதுவும் ஒன்றாகும்.

Related posts

அமெரிக்காவின் வரி பாதிப்பை கனடா இம்முறை குறைந்த அளவில் எதிர்கொள்ளும்?

Lankathas Pathmanathan

கனேடிய முதற் குடிகளின் தேசிய சபையின் தலைவராக முதல் முறையாக பெண் ஒருவர் தெரிவு!

Gaya Raja

கனடிய மத்திய வங்கியின் வட்டி விகிதம் 4.75 சதவீதமாக உயர்வு

Lankathas Pathmanathan

Leave a Comment