February 23, 2025
தேசியம்
செய்திகள்

$1 மில்லியன் வெற்றி பெற்ற தமிழர்!

தமிழர் ஒருவர் ஒரு மில்லியன்  டொலர் அதிஷ்டலாப சீட்டிழுப்பில் வெற்றி பெற்றார்.

Brampton நகரை சேர்ந்த ஜெயக்குமார் ராஜரத்தினம் என்பவர் அதிஷ்டலாப சீட்டிழுப்பில் இந்தப் பரிசு தொகையை வெற்றி பெற்றார்.

Encore வெற்றியாளரான இவர், இந்தப் பரிசு தொகையின் மூலம் தனது வீட்டின் அடமான கடனை செலுத்தி முடிக்க முடிவு செய்துள்ளார்.

Etobicoke நகரில் உள்ள  Woodbine Racetrackகில் அவர் தனது வெற்றி சீட்டைக் கொள்வனவு செய்துள்ளார்.
20 ஆண்டுகளுக்கு மேலாக அதிஷ்டலாப சீட்டுகளை கொள்வனவு செய்து வரும் இவர் August 14, Lotto 6-49 சீட்டிழுப்பில் இந்த வெற்றியை பெற்றார்.

Related posts

வலுவான நகர முதல்வர் அதிகாரங்களை பயன்படுத்தும் Carolyn Parrish

Lankathas Pathmanathan

கனடா மீது வர்த்தக போரை ஆரம்பித்த Donald Trump!

Lankathas Pathmanathan

உக்ரைனுக்கு மேலும் இராணுவ உதவிகளை வழங்கும் கனடா

Lankathas Pathmanathan

Leave a Comment