September 18, 2024
தேசியம்
செய்திகள்

வேலையற்றோர் விகிதம் மீண்டும் அதிகரிப்பு

கனடாவின் வேலையற்றோர் விகிதம் மீண்டும் அதிகரித்தது.

August மாதத்தில் வேலையற்றோர் விகிதம் 6.6 சதவீதமாக அதிகரித்தது.

கனடிய புள்ளிவிவரத் திணைக்களம் வெள்ளிக்கிழமை (06) இந்தத் தகவலை வெளியிட்டது.

இதன் மூலம் கனடாவின் வேலையற்றோர் விகிதம் தொற்றால் COVID பாதிக்கப்பட்ட 2020, 2021ஆம் ஆண்டுகளைத் தவிர்த்து ஏழு ஆண்டுகளில் இல்லாத அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

January மாதம் 2023 முதல் கனடாவின் வேலையற்றோர் விகிதம் 1.6 சதவீதம் அதிகரித்துள்ளது.

Related posts

தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு

Gaya Raja

கிழக்கு கனடாவில் முன் எப்போதும் இல்லாத அழிவை Fiona ஏற்படுத்தும்

Lankathas Pathmanathan

Mississauga நகர முதல்வர் இடைத் தேர்தல் வாக்களிப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment