தேசியம்
செய்திகள்

Paris Paralympics: எட்டாவது நாள் இரண்டு தங்கப் பதக்கம் வென்றது கனடா

2024 Paris Paralympics போட்டியில் எட்டாவது நாள் இரண்டு தங்கப் பதக்கங்களை கனடா வெற்றி பெற்றது.

Paris Paralympics போட்டியில் எட்டாவது நாளான வியாழக்கிழமை (05) கனடா இரண்டு தங்கம், ஒரு வெண்கலப் பதக்கங்களை கைப்பற்றியது

Brent Lakatos வியாழனன்று தங்கப் பதக்கத்தை வெற்றி பெற்றார்.

Brent Lakatos

இது இவர் இந்த Paralympics போட்டியில் வெற்றிபெறும் இரண்டாவது தங்கம் இதுவாகும்.

நீச்சல் போட்டியில் Aurelie Rivard தங்கப் பதக்கத்தை வெற்றி பெற்றார்.

Aurelie Rivard

நீச்சல் போட்டியில் Tess Routliffe வெண்கலப் பதக்கத்தை வெற்றி பெற்றார்.

Tess Routliffe

Paris Paralympics போட்டியில் எட்டாவது நாள் முடிவில் கனடா ஆறு தங்கம், ஆறு வெள்ளி, எட்டு வெண்கலம் என மொத்தம் இருபது பதக்கங்களை வெற்றி பெற்றுள்ளது.

Related posts

அடுத்த தேர்தலை எதிர்கொள்வது குறித்து கவனம் செலுத்துகிறோம்: Liberal நாடாளுமன்ற குழு

Lankathas Pathmanathan

பயமுறுத்தும் நகர்வை மேற்கொள்ளும் Conservative கட்சி: அமைச்சர் Mendicino குற்றச்சாட்டு

Lankathas Pathmanathan

கனடாவுக்கு 1.5 மில்லியன் தடுப்பூசிகளை அனுப்பவுள்ள அமெரிக்கா

Gaya Raja

Leave a Comment