2024 Paris Paralympics போட்டியின் முதலாவது நாள் கனடா இரண்டு பதக்கங்களைக் கைப்பற்றியது.
போட்டியின் முதலாவது நாளான வியாழக்கிழமை (29) கனடிய அணி இரண்டு வெண்கலப் பதக்கங்களை வெற்றி பெற்றது.
சைக்கிள் ஓட்டத்தில் Kate O’Brien கனடாவின் முதலாவது பதக்கத்தை Paris Paralympics போட்டியில் வென்றார்.
நீச்சல் போட்டியில் Aurélie Rivard கனடாவின் முதலாவது பதக்கத்தை வென்றாற்
இவை இரண்டும் வெண்கலப் பதக்கங்களாகும்.
2024 Paris Paralympics போட்டியில் கனடிய அணியின் சார்பில் 125 விளையாட்டு வீரர்கள் போட்டியிடுகின்றனர்.