பிரதமர் Justin Trudeau தலைமையிலான Liberal அரசாங்கத்தின் மூன்று நாள் அமைச்சரவை சந்திப்பு ஆரம்பமானது.
Novo Scotia மாகாணத்தின் Halifax நகரில் இந்த அமைச்சரவை சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை (25) ஆரம்பித்தது.
அடுத்த தேர்தலுக்கு ஒரு வருட காலம் உள்ள நிலையில் இந்த அமைச்சரவை சந்திப்பு நடைபெறுகிறது.
கனடா-அமெரிக்க உறவுகள் இந்த சந்திப்பில் பிரதான பேசுபொருளாக அமையவுள்ளது.