தேசியம்
செய்திகள்

முன்னாள் அமைச்சர் Chuck Strahl மரணம்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் Chuck Strahl காலமானார்.

இவர் Conservative அரசாங்கத்தில் அமைச்சராகவும் பதவி வகித்தார்.

1993ஆம் ஆண்டு முதலில் நாடாளுமன்றத்திற்கு தெரிவான அவர் ஓய்வு பெறும் வரை, British Colombia மாகாணத்தின் Chilliwack–Fraser Canyon தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார்.

Reform கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட Chuck Strahl, முன்னாள் பிரதமர் Stephen Harper அரசாங்கத்தில் பல அமைச்சரவை பதவிகளை வகித்தார்.

இவரது மறைவுக்கு Conservative தலைவர் Pierre Poilievre இரங்கல் தெரிவித்துள்ளார்.

Related posts

தொற்றுக்கான சுய கண்காணிப்பில் பிரதமர்!

Lankathas Pathmanathan

தொடர்ந்து பதிவாகும் Omicron திரிபு!

Lankathas Pathmanathan

Mississauga விபத்தில் காயமடைந்த தமிழர் மரணம்

Lankathas Pathmanathan

Leave a Comment