தேசியம்
செய்திகள்

2024 Paris Olympics: ஆறாவது தங்கம் வென்றது கனடா

2024 Paris Olympics போட்டியில் கனடா ஆறாவது தங்கப் பதக்கத்தை வெற்றி பெற்றது.

பெண்களுக்கான hammer throw போட்டியில் கனடா செவ்வாய்க்கிழமை (06) தங்கம் வென்றுள்ளது.

இந்தப் போட்டியில் 25 வயதான கனடிய வீரர் Camryn Rogers தங்கப் பதக்கம் வென்றார்.

பெண்களுக்கான hammer throw போட்டியில் முதல் தடவையாக கனடா தங்கம் வென்றுள்ளது.

ஆண்களுக்கான hammer throw போட்டியிலும் இம்முறை கனடா தங்கப் பதக்கத்தை வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

2024 Paris Olympics போட்டியில் கனடா இதுவரை ஆறு தங்கம், நான்கு வெள்ளி, எட்டு வெண்கலம் என மொத்தம் பதினெட்டு பதக்கங்களை வெற்றி பெற்றுள்ளது.

Related posts

2024 Paris Olympics: பத்தாவது வெண்கலம் வென்றது கனடா

Lankathas Pathmanathan

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது Liberal அரசாங்கம்

Lankathas Pathmanathan

குழந்தை நலன் தொடர்பான தீர்வின் நீதித்துறை மதிப்பாய்வு தாக்கல்

Lankathas Pathmanathan

Leave a Comment