Olympic hammer throw போட்டியில் முதல் தடவையாக கனடா தங்கம் வென்றுள்ளது.
2024 Paris Olympics போட்டியில் ஆண்களுக்கான hammer throw போட்டியில் கனடா தங்கப் பதக்கத்தை வெற்றி பெற்றது.
ஞாயிற்றுக்கிழமை (04) நடைபெற்ற போட்டியில் கனடிய வீரர் Ethan Katzberg தங்கப் பதக்கம் வென்றார்.
ஆதிக்கம் செலுத்தும் செயல்திறனுடன் இவர் தங்கப்பதக்கத்தை தனதாக்கினார்.
இது கனடா இம்முறை வெற்றி பெறும் ஐந்தாவது தங்கப் பதக்கமாகும்.
2024 Paris Olympics போட்டியில் கனடா இதுவரை ஐந்து தங்கம், நான்கு வெள்ளி, எட்டு வெண்கலம் என மொத்தம் பதினேழு பதக்கங்கள் வெற்றி பெற்றுள்ளது.