September 18, 2024
தேசியம்
செய்திகள்

2024 Paris Olympics: வெளியேற்றப்பட்டது கனடிய பெண்கள் கால்பந்தாட்ட அணி

2024 Paris Olympics போட்டியில் இருந்து கனடிய பெண்கள் கால்பந்தாட்ட அணி வெளியேற்றப்பட்டது.

கால்பந்து காலிறுதியில் Germany அணியிடம் கனடா தோல்வியடைந்தது

சனிக்கிழமை (03) நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் கனடா 4க்கு 2 என்ற புள்ளிகளின் அடிப்படையில் penalty முறையில் தோல்வியடைந்தது.

இம்முறை Olympics போட்டியில் கனடிய பெண்கள் அணியின் முதலாவது தோல்வி இதுவாகும்.

முன்னதாக கனடாவின் Olympic பெண்கள் கால்பந்து அணியிடமிருந்து ஆறு புள்ளிகள் FIFA பறித்திருந்தது.

கனடா கால்பந்து drone உளவு ஊழல் காரணமாக இந்தப் புள்ளிகள் பறிக்கப்பட்டன.

இந்த முடிவு தொடர்பான கனடாவின் மேல்முறையீட்டை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

2021 Tokyo Olympics போட்டியில் கனடிய பெண்கள் கால்பந்தாட்ட அணி தங்கம் வென்றது.

Related posts

கனடாவுக்குள் நுழையும் வெளிநாட்டு பிரஜைகள் எண்ணிக்கையில் சிறிய அரிகரிப்பு!

Gaya Raja

COVID நெருக்கடி: எதிர்க்கட்சித் தலைவர்களை பிரதமர் இன்று சந்தித்தார்

Lankathas Pathmanathan

Montreal தீ விபத்தில் 6 பேரை காணவில்லை!

Lankathas Pathmanathan

Leave a Comment