December 12, 2024
தேசியம்
செய்திகள்

Paris Olympics: கனடாவின் முதலாவது தங்கம்

2024 Paris Olympics போட்டியில் கனடா முதலாவது தங்கப் பதக்கத்தை வென்றது

கனடாவின் முதல் தங்கப் பதக்கத்தை Christa Deguchi திங்கட்கிழமை (29) வென்றுள்ளார்

பெண்களுக்கான 57 KM கீழான Judo போட்டியில் அவர் தங்கம் வென்றார்.

Paris Olympics போட்டியில் கனடா வெற்றி பெறும் நான்காவது பதக்கம் இதுவாகும்.

Judo போட்டியில் கனடா பெறும் முதலாவது தங்கம் இதுவாகும்.

இதுவரை Paris Olympic போட்டியில் கனடா ஒரு தங்கம், ஒரு வெள்ளி, இரண்டு வெண்கலம் என மொத்தம் நான்கு பதக்கங்களை வெற்றி பெற்றது.

Paris Olympic போட்டியில் இம்முறை 32 விளையாட்டுகளில் 337 கனடிய விளையாட்டு போட்டியிடுகின்றனர்.

Related posts

தனிமைப்படுத்த மறுத்த 800 பயணிகளுக்கு அபராதம்!

Gaya Raja

67 ஆயிரம் Honda, Acura வாகனங்கள் மீள அழைப்பு

Lankathas Pathmanathan

கனடிய செய்திகள் – October மாதம் 09 ஆம் திகதி வெள்ளிக்கிழமை

Lankathas Pathmanathan

Leave a Comment