February 22, 2025
தேசியம்
செய்திகள்

Paris Olympics: கனடாவின் முதலாவது பதக்கம்

Paris Olympics போட்டியில் கனடா முதலாவது பதக்கத்தை சனிக்கிழமை (27) வெற்றி பெற்றது.

பெண்களுக்கான 400 மீட்டர் freestyle நீச்சல் போட்டியில் கனடா பதக்கம் வென்றது.

கனடிய வீராங்கனை Summer McIntosh வெள்ளி பதக்கத்தை வெற்றி பெற்றார்.

Summer McIntosh கடந்த Olympic போட்டியில் நான்காவது இடத்தை பிடித்திருந்தார்.

Paris Olympics போட்டியில் இம்முறை 32 விளையாட்டுகளில் 337 கனடிய விளையாட்டு போட்டியிடுகின்றனர்.

Related posts

இஸ்ரேல் சென்றடைந்தார் கனடிய வெளியுறவு அமைச்சர்

Lankathas Pathmanathan

பிரதமரும் துணைவியாரும் தடுப்பூசியை பெற்றுக் கொண்டனர்

Gaya Raja

ஈரானிய ஆட்சியின் உயர்மட்ட அதிகாரிகள் கனடாவுக்குள் நுழைய தடை

Lankathas Pathmanathan

Leave a Comment