இந்த நிதியாண்டின் முதல் இரண்டு மாதங்களில் மத்திய அரசாங்கம் 3.9 பில்லியன் டொலர் பற்றாக்குறையை பதிவு செய்துள்ளது.
April, May மாதங்களில் மத்திய அரசாங்கம் 3.9 பில்லியன் டொலர் பற்றாக்குறையை பதிவு செய்துள்ளது.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 1.5 பில்லியன் டொலர் உபரியை மத்திய அரசாங்கம் பதிவு செய்திருந்தது
அதிக வரி வருவாய் காரணமாக வருவாய் 6.5 பில்லியன் டொலர் அல்லது 8.9 சதவீதம் அதிகரித்தது.
அதிக வட்டி விகிதங்கள் காரணமாக பொதுக் கடன் கட்டணம் 2.3 பில்லியன் டொலர் அல்லது 33.8 சதவீதம் அதிகரித்துள்ளது.