FIFA தரவரிசையில் கனடிய ஆண்கள் அணி 40வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
நடைபெற்று முடிந்த COPA அமெரிக்கா தொடரில் கனடா நான்காவது இடத்தைப் பிடித்தது.
இதன் மூலம் FIFA ஆண்கள் தரவரிசையில் கனடா எட்டு இடங்கள் முன்னேறியது.
கனடாவின் மிக உயர்ந்த தரவரிசை February 2022 அன்று 33வது இடத்தில் இருந்தது.
2022 உலகக் கோப்பைக்கான தகுதி தொடரின் போது 33வது இடத்திற்கு கனடா முன்னேறியது