நீண்டகால நாடாளுமன்ற உறுப்பினர் John McKay அரசியலில் இருந்து விலக உள்ளார்.
அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
27 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த அவர் அரசியலில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளார்.
Scarborough-Guildwood தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான இவர் தொடர்ந்து ஒன்பது பொது த் தேர்தல்களில் வெவெற்றி பெற்றவராவார்.
Jean Chretien பிரதமராக இருந்தபோது அவர் முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Paul Martin, Justin Trudeau ஆகிய இருவரின் அரசாங்கங்களில் அவர் நாடாளுமன்ற செயலாளராக பணியாற்றினார்.