தேசியம்
செய்திகள்

Toronto வீடு விற்பனையில் சரிவு

June மாத வீடு விற்பனை Toronto நகரில் கடந்த ஆண்டை விட 16.4 சதவீதம் குறைந்துள்ளது.

Toronto பிராந்திய Real Estate வாரியம் இந்தத் தகவலை தெரிவித்துள்ளது.

June மாதத்தில் 6,213 வீடுகள் விற்பனையாகியுள்ளன.

கடந்த ஆண்டு June மாதத்தில் 7,429 வீடுகள் விற்பனையாகியுள்ளன.

Toronto பெரும்பாக பகுதியில் சராசரி விற்பனை விலை 1.6 சதவீதம் குறைந்துள்ளது.

Related posts

கனடாவில் COVID மரணங்கள் 23 ஆயிரத்தை தாண்டியது!

Gaya Raja

Ontario தேர்தல் பிரச்சாரத்தில் முதலாவது நாள்

2024 ஆரம்பத்தில் Mississauga நகர முதல்வர் பதவி விலகல்?

Lankathas Pathmanathan

Leave a Comment