கனடிய அரசியலில் வெளிநாடுகளின் தலையீட்டை எதிர்க்கும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படவுள்ளது.
வியாழக்கிழமை (13) இந்த சட்டமூலம் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
Bill C-70 எனப்படும் இந்த சட்டமூலம் கனடிய அரசியலில் வெளிநாடுகளின் தலையீட்டை எதிர்க்கும் வகையில் அமைந்துள்ளது.
எதிர்க்கட்சிகள் Conservative, NDP இந்த சட்டமூலத்தை ஆதரிக்கின்றன.