February 22, 2025
தேசியம்
செய்திகள்

மூலதன ஆதாய திட்டத்திற்கு நாடாளுமன்றம் ஒப்புதல்

Liberal அரசாங்கத்தின் மூலதன ஆதாய திட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இந்த பிரேரணையை, 208 க்கு 118 என்ற வாக்குகளால் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது.

செவ்வாய்க்கிழமை (11) இந்த வாக்களிப்பு நடைபெற்றது.

Liberal அரசாங்கத்தின் இந்த திட்டத்திற்கு NDP, Bloc Quebecois கட்சிகள் ஆதரவாக வாக்களித்தன.

இந்த திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க உள்ளடக்க Conservative கட்சி ஏற்கனவே அறிவித்திருந்தது.

Liberal அரசாங்கத்தின் மூலதன ஆதாய திட்டத்தை நிதி அமைச்சர் Chrystia Freeland திங்கட்கிழமை (10) நாடாளுமன்றத்தில் முன் வைத்தார்.

Related posts

பிரதமரின் குழந்தைகளில் ஒருவருக்கு COVID தொற்று உறுதி

Lankathas Pathmanathan

NATO பயிற்சியில் ஆயிரம் கனடிய ஆயுதப் படையினர் பங்கேற்பு

Lankathas Pathmanathan

தமிழ் சமூக மையத்தின் முதற்பார்வை வெளியீடு!

Gaya Raja

Leave a Comment