தேசியம்
செய்திகள்

மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்த கனடாவின் பணவீக்கம்

கனடாவின் பணவீக்கம் மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்தது.

கனடாவின் வருடாந்த பணவீக்க விகிதம் April மாதத்தில் 2.7 சதவீதமாக குறைந்தது.

கனடிய புள்ளி விபரத் திணைக்களம் செவ்வாய்க்கிழமை (21) இந்த விபரத்தை அறிவித்தது

இது அடுத்த மாதத்தில் கனடிய மத்திய வங்கியின் வட்டி விகிதக் குறைப்புக்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது.

ஆய்வாளர்கள் பணவீக்கம் March மார்ச் மாதத்தில் இருந்த 2.9 சதவீதத்தில் இருந்து April மாதத்தில் 2.7 சதவீதமாக குறையும் என கணித்திருந்தனர்.

Related posts

Markham நகரில் தமிழர் சுட்டுக் கொலை!

Lankathas Pathmanathan

Paris Olympics: இரண்டாவது பதக்கம் வென்ற கனடா

Lankathas Pathmanathan

ஐ. நா. உயர் ஆணையாளர் அலுவலகத்துடன் ஒத்துழைக்குமாறு இலங்கை அரசுக்கு கனடா ஊக்குவிப்பு

Gaya Raja

Leave a Comment