தேசியம்
செய்திகள்

மூத்த விளையாட்டு ஊடகர் காலமானார்

மூத்த விளையாட்டு ஊடகர் Darren Dutchyshen காலமானார்.

கனடாவின் சிறந்த விளையாட்டுப் ஊடகர்களில் ஒருவரான, TSN தொலைக்காட்சி ஒலிபரப்பாளர் Darren ‘Dutchy’ Dutchyshen காலமானார்.

57ஆவது வயதான Darren Dutchyshen புதன்கிழமை காலமானார்.

இந்த தகவலை Bell Media துணைத் தலைவர் Stewart Johnston ஒரு அறிக்கையில் வெளியிட்டார்.

Reginaவில் பிறந்த இவர், கனடிய விளையாட்டு ஊடகத்தின் முக்கிய பாத்திரமாக இருந்தவர்.

Related posts

கனடாவில் 30 ஆயிரம் ஆப்கானியர்களின் மீள்குடியேற்றம்

Lankathas Pathmanathan

Ontarioவில் 8 உறுதிப்படுத்தப்பட்ட தட்டம்மை நோயாளர்கள்!

Lankathas Pathmanathan

Quebecகில் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்கள் மூன்றாவது தடுப்பூசியை பெறலாம்!

Gaya Raja

Leave a Comment