தேசியம்
செய்திகள்

வர்ணனையாளர் Rex Murphy காலமானார்!

ஒளிபரப்பாளரும் சர்ச்சைக்குரிய வர்ணனையாளருமான Rex Murphy காலமானார்.

புற்றுநோய் காரணமாக 77 வயதில் Rex Murphy மரணமடைந்ததாக அறிவிக்கப்படுகிறது.

Newfoundland and Labrador மாகாணத்தின் St. John நகரில் அவர் பிறந்தார்.

வானொலி, தொலைக்காட்சி ஆகிய இரண்டிலும் பணிபுரிவது உட்பட, ஊடகத்துறையில் அவரது நீண்ட வாழ்க்கையில் CBC உடன் பல ஆண்டுகள் அடங்கும்.

அவர் இறக்கும் போது National Post பத்திரிகைக்கு கட்டுரையாளராக இருந்தார்.

The Globe and Mail பத்திரிகைக்கு அவர் முன்னர் பத்திகளை எழுதியிருந்தார்.

அவரது மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Related posts

St. Lawrence ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டவர்கள் அடையாளம்

Lankathas Pathmanathan

Quebecகின் இரவு நேர ஊரடங்கு விரைவில் நீக்கம்

Lankathas Pathmanathan

தமிழ் சமூக மையம் குறித்த பொதுக்கூட்டம்

Lankathas Pathmanathan

Leave a Comment