தேசியம்
செய்திகள்

கனடாவில் தேடப்படும் முதல் 25 சந்தேக நபர்களின் பட்டியல்

கனடாவில் காவல்துறையினரால் தேடப்படும் முதல் 25 சந்தேக நபர்களின் பட்டியல் வெளியானது.

Torontoவில் நடந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக தேடப்படும் Michael Bebee  இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்

கடந்த கோடையில் Toronto கிழக்குப் பகுதியில் 29 வயதான ஒருவரை சுட்டுக் கொன்றது தொடர்பாக 35 வயதான Michael Bebee என்பவர் தேடப்படுகிறார்.

இவரை கைது செய்வதற்கு வழிவகுக்கும் தகவல்களுக்கு $100,000 வெகுமதி அளிக்கப்படுகிறது

கனடா முழுவதும் தேடப்படும் முதல் 25 நபர்களின் “be on the lookout” (BOLO) திட்டத்தின் பட்டியலை Toronto காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை (23) அறிவித்தனர்.

செவ்வாயன்று வெளியான அறிவிப்புடன் இந்த வெகுமதியும் அறிவிக்கப்பட்டது.

Related posts

Paris Paralympics: ஏழாவது நாள் நான்கு பதக்கங்கள் வென்றது கனடா

Lankathas Pathmanathan

சூடானில் இருந்து கனடியர்களை வெளியேற்றவுள்ள இராணுவத்தினர்?

Lankathas Pathmanathan

கனடாவில் ஆறு இலங்கையர்கள் கொலையில் – 19 வயது இலங்கையர் கைது !

Lankathas Pathmanathan

Leave a Comment