February 23, 2025
தேசியம்
செய்திகள்

Torontoவில் விற்பனை செய்யப்பட்ட $70 மில்லியன் Lotto Max அதிஸ்டலாப சீட்டு!

Torontoவில் விற்பனை செய்யப்பட்ட Lotto Max அதிஸ்டலாப சீட்டு 70 மில்லியன் டொலர் பரிசு வென்றது.

வெள்ளிக்கிழமை (19) நிகழ்ந்த குலுக்கலில் 70 மில்லியன் டொலர் பரிசு வெற்றியீட்டப்பட்டது.

70 மில்லியன் டொலர் பரிசு வென்ற அதிஸ்டலாப சீட்டு உட்பட வெள்ளியன்று நிகழ்ந்த குலுக்கலில் பல  வெற்றிகரமான சீட்டுகள் Ontario மாகாணம் முழுவதும் விற்பனையாகியுள்ளன

ஒரு மில்லியன் டொலருக்கு அதிகமான தொகை கொண்ட மேலதிக அதிஸ்டலாப சீட்டுகள் Ontario மாகாணத்தில் விற்கப்பட்டன.

இந்த அதிஸ்டலாப சீட்டுகள் Prince Edward, Hastings County பகுதி, Toronto, Mississauga ஆகிய இடங்களில் விற்கப்பட்டன.

Related posts

அமைச்சரவை மாற்றும் பிரதமர் Trudeau – தேர்தலுக்கு தயாராகின்றாரா?

Lankathas Pathmanathan

Ontario அரசின் பாடசாலைக்குத் திரும்பும் திட்டம் வெளியானது!

Gaya Raja

விரைவில் Torontoலில் பெண்கள் தேசிய கூடைப்பந்து அணி?

Lankathas Pathmanathan

Leave a Comment