தேசியம்
செய்திகள்

2024 Olympic போட்டிக்கான கனடிய அணியின் அதிகாரப்பூர்வ சீருடை வெளியானது

2024 Olympic போட்டிக்கான கனடிய அணியின் அதிகாரப்பூர்வ சீருடை செவ்வாய்க்கிழமை (16)  வெளியிடப்பட்டது.
கனடிய ஆடை நிறுவனமான Lululemon கனடிய அணியின் அதிகாரப்பூர்வ சீருடையை வடிவமைத்துள்ளது.
Lululemon, கனடிய Olympic குழுவுடன் இணைந்து அதிகாரப்பூர்வ சீருடைகளை வெளியிட்டது.

இந்த சீருடைகள் கனடாவின் ஒவ்வொரு மாகாணத்தையும், பிரதேசத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

சீருடையில் கனடாவின் வரலாறு, பல்லுயிர் பெருக்கத்தின் அங்கீகாரம் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த சீருடைகள் கனடாவின் பன்முகத்தன்மையை கொண்டாடுவதோடு மாகாணங்களின் மலர்கள் உட்பட நாடு முழுவதும் காணப்படும் கலை, கட்டிடக்கலை, இயற்கைகள் உள்ளடக்கப்பட்டுள்ளது. .

Related posts

O’Tooleலை விட Singhகை கனடியர்கள் சிறந்த பிரதமராக பார்க்கிறார்கள் – புதிய கருத்துக் கணிப்பு!!

Gaya Raja

நாடாளுமன்ற உறுப்பினர் Jim Carr மரணம்

Lankathas Pathmanathan

தெற்கு, கிழக்கு Ontarioவைத் தாக்கும் கடுமையான பனிப்புயல்

Lankathas Pathmanathan

Leave a Comment