தேசியம்
செய்திகள்

Ontario மாகாண ஆளுநர் – கனடாவுக்கான இலங்கை துணை தூதுவர் சந்திப்பு

Ontario மாகாண ஆளுநர் கனடாவுக்கான இலங்கை துணை தூதுவரை சந்தித்தார்.

மாகாண ஆளுநர் Edith Dumont, இலங்கை துணை தூதுவர் துஷாரா ரொட்ரிகோ ஆகியோருக்கு இடையில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

திங்கட்கிழமை (18) Ontario மாகாண சபையில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது.

Torontoவில் உள்ள இலங்கையின் துணைத் தூதுவரை சந்தித்தது குறித்து மாகாண ஆளுநர் Edith Dumont மகிழ்ச்சி தெரிவித்தார்.

கனடா-இலங்கை உறவுகளைப் புதுப்பிக்க இந்த சந்திப்பு ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்தது என இலங்கை துணை தூதுவர் துஷாரா ரொட்ரிகோ தெரிவித்தார்.

Related posts

தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு

Gaya Raja

சராசரி வாடகை இரண்டாயிரம் டொலர்களை தாண்டியது!

Lankathas Pathmanathan

65 சதவீத Air Canada விமானங்கள் செவ்வாயன்று தாமதமாக தரையிறங்கின!

Leave a Comment