கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது February மாதத்தில் வீடு விற்பனை 20சதவீதம் வரை அதிகரித்துள்ளது
கனடிய Real Estate சங்கம் இந்த தகவலை திங்கட்கிழமை வெளியிட்டது.
ஆனாலும் இந்த ஆண்டின் January மாதத்தில் இருந்து February மாதத்தில் வீட்டு விற்பனை 3.1 சதவீதம் குறைந்துள்ளது.
தேசிய ரீதியில் சராசரி வீட்டு விலை கடந்த மாதம் $685,809 ஆக இருந்தது.
இது February 2023ல் இருந்து 3.5 சதவீதம் அதிகமாகும்.