தேசியம்
செய்திகள்

குடியேற்றம் குறித்த முழு அதிகாரத்திற்கான Quebec மாகாண கோரிக்கையை நிராகரித்த பிரதமர்

குடியேற்றம் குறித்த முழு அதிகாரத்திற்கான Quebec மாகாணத்தின் கோரிக்கையை பிரதமர் Justin Trudeau நிராகரித்தார்.

Quebec மாகாணத்தின் கோரிக்கையை பிரதமர் Justin Trudeau வெள்ளிக்கிழமை (15) நிராகரித்தார்.

ஏனைய மாகாணங்கள், பிராந்தியங்களை விட புதியவர்கள் மீது Quebec மாகாணம் அதிக கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது என பிரதமர் தெரிவித்தார்.

Montrealலில் Quebec மாகாண முதல்வர் Francois Legault, பிரதமர் Justin Trudeau ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த நிலையில் மாகாணத்தில் புகலிடக் கோரிக்கையாளர்கள், தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர்களின் எண்ணிக்கையை விரைவாகக் குறைக்க Quebec அனைத்து நகர்வுகளையும் முன்னெடுக்கும் என மாகாண முதல்வர் Francois Legault கூறினார்.

Related posts

போராட்டங்களை எதிர்கொள்ள புதிய உத்திகள்

Lankathas Pathmanathan

Ontario மாகாண அரசின் COVID – 19 தொற்று நோய் தொடர்பான அறிக்கை

thesiyam

குளிர் காலத்தில் தொற்றுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது: சுகாதார அமைச்சர் Christine Elliott 

Gaya Raja

Leave a Comment