தேசியம்
செய்திகள்

சூரிய கிரகணத்தை பார்வையிட Niagara Falls பயணிக்கும் ஒரு மில்லியன் பேர்

சூரிய கிரகணத்தை பார்வையிட ஒரு மில்லியன் பேர் Niagara Falls பயணிப்பார்கள் என எதிர்வு கூறப்படுகிறது.

April 8ஆம் திகதி Niagara Falls நகர வரலாற்றில் மிகப்பெரிய கூட்டம் எதிர்பார்க்கப்படுவதாக நகர முதல்வர் தெரிவித்தார்

அன்றைய தினம் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் முழு சூரிய கிரகணத்தைக் காண Niagara Falls செல்வார்கள் என நகர முதல்வர் Jim Diodati கூறினார்.

இந்த சூரிய கிரகணத்தை பார்வையிட Niagara Falls உலகிலேயே சிறந்த இடமாக National Geographic அறிவித்தது.

பார்வையாளர்களின் வருகைக்கு ஏற்ப, இணையதள சேவையை அதிகரிக்க நகரம்  நடவடிக்கை எடுத்துள்ளதாக நகர முதல்வர் Jim Diodati கூறினார்.

Related posts

Ontarioவில் இரண்டாவது நாளாக 2,200க்கும் குறைவான புதிய தொற்றுக்கள்

Gaya Raja

மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Lankathas Pathmanathan

மீண்டும் அதிகரிக்கும் எரிபொருளின் விலை!

Lankathas Pathmanathan

Leave a Comment