தேசியம்
செய்திகள்

B.C. குற்றவியல் குழுவொன்றின் 8 பேர் கைது

British Columbia மாகாணத்தில் குற்றவியல் குழுவொன்று அகற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

போலி fentanyl மருந்துகள் தயாரித்து விநியோகித்த குற்றவியல் குழுவொன்று அகற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதில் 8 பேர் கைது செய்யப்பட்டதாக வெள்ளிக்கிழமை காவல்துறையினர் கூறினர்.

அவர்களில் பலர் குழு வன்முறைகளுடன் தொடர்புடையவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கைதான சந்தேக நபர்களில் ஒருவர் கொலைத் திட்டம் ஒன்றுடன் தொடர்புடையதாகக் கூறப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நீதிமன்றில் நிரூபிக்கப்படவில்லை.

Related posts

எரிவாயு, எரிபொருள் வரிகளை குறைக்கும் சட்டமூலம் Ontarioவில்

Lankathas Pathmanathan

வர்த்தகத் தடைகளின் அபாயத்தைத் தடுக்க இராஜதந்திரமே சிறந்த வழி: Danielle Smith

Lankathas Pathmanathan

நாடாளுமன்ற உறுப்பினருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபருக்கு தண்டனை

Lankathas Pathmanathan

Leave a Comment