தேசியம்
செய்திகள்

RCMP அதிகாரி வாகனத்தால் மோதப்பட்டார்

RCMP அதிகாரி ஒருவர் வாகனத்தால் மோதப்பட்ட சம்பவம் British Colombia மாகாணத்தில் நிகழ்ந்தது.

சனிக்கிழமை காலை காவல்துறை அதிகாரி மீது வாகனம் மோதியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

போக்குவரத்து விசாரணை முயற்சியின் போது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக RCMP கூறியது.

Delta நகரில் நெடுஞ்சாலை 91 இல் தாக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தற்ற காயங்களுக்கு உள்ளதாக RCMP E பிரிவு உறுதிப்படுத்தியது.

RCMP அதிகாரியை மோதிய வாகன சாரதி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்த விசாரணைகள் தொடர்கின்றன.

Related posts

தமிழ் சமூக மையம் கனடாவில் பதிவு செய்யப்பட்ட ஒரு அறக்கொடை நிறுவனம்

Lankathas Pathmanathan

மாகாணசபை உறுப்பினர் பதவியில் இருந்து Mitzie Hunter விலகல்

கிழக்கு கனடாவில் 100 மில்லி மீட்டர் வரை மழை?

Lankathas Pathmanathan

Leave a Comment