February 22, 2025
தேசியம்
செய்திகள்

காசாவில் காணாமல் போன கனடிய- பாலஸ்தீனிய ஊடகவியலாளர்

கனடிய- பாலஸ்தீனிய ஊடகவியலாளர் காசாவில் காணாமல் போயுள்ளார்.

Calgary நகரை சேர்ந்த ஊடகவியலாளர் Mansour Shouman காசாவில் காணாமல் போயுள்ளதாக குடும்பத்தினரும் நண்பர்களும் தெரிவித்தனர்.

Mansour Shoumanனின் நிலைமையை தாங்கள் கண்காணித்து வருவதாக கனடிய வெளிவிவகார அமைச்ச தெரிவிக்கின்றது.

இவர் உதவிப் பணியாளராகவும் பணியாற்றி வந்ததாக கனடிய அரசாங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒரு வாரத்திற்கு மேலாக Mansour Shouman தங்களை தொடர்பு கொள்ளவில்லை என குடும்பத்தினரும் நண்பர்களும் கவலை தெரிவித்தனர்.

Mansour Shouman 2006இல் கனடிய குடியுரிமை பெற்றுள்ளார்.

Related posts

மீண்டும் சிறுபான்மை ஆட்சியமைக்கும் Liberal கட்சி!

Gaya Raja

சர்வதேச மாணவர்களின் வருகையை நிறுத்துவதை கனடா பரிசீலிக்கலாம்: பிரதமர்

Gaya Raja

கனடாவில் விரைவில் தேர்தலா?

Gaya Raja

Leave a Comment