December 12, 2024
தேசியம்
செய்திகள்

NDP நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு ஆரம்பம்

புதிய ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு  Edmonton நகரில் திங்கட்கிழமை (22) ஆரம்பமானது.

NDP தலைவர் Jagmeet Singh தனது நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இந்த சந்திப்பில் பங்கேற்கின்றார்.

மீண்டும் ஆரம்பிக்கவுள்ள நாடாளுமன்ற அமர்வுகளுக்கு வியூகம் அமைக்கும் வகையில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது.

மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் கொள்கை இலக்குகள் பிரதான இடம் பிடிக்கின்றன.

“Edmonton தொகுதி எங்கள் இலக்குகளில் ஒன்றாகும்” என NDP தலைவர் Jagmeet Singh கூறினார்.

Related posts

மீண்டும் ஆரம்பிக்கும் CNE!

Lankathas Pathmanathan

4 ஆவது அலை கனடாவில் ஒரு யதார்த்தமாக மாற வேண்டிய அவசியமில்லை: தொற்று நிபுணர்கள் கருத்து

Gaya Raja

Toronto நகர முதல்வர் இடைத் தேர்தல் வேட்பாளர்கள் பதிவின் இறுதி வாரம்

Lankathas Pathmanathan

Leave a Comment