கனடிய வேலையற்றோர் விகிதம் December மாதத்தில் 5.8 சதவீதமாக இருந்தது.
November மாதத்தில் வேலையற்றோர் விகிதம் 5.8 சதவீதமாக இருந்தது.
கனடாவில் முழுநேர வேலைகளின் எண்ணிக்கை December மாதம் 23,500 ஆக குறைந்துள்ளது
கனடிய புள்ளி விபரத் திணைக்களம் இந்த தகவலை வெள்ளிக்கிழமை (05) வெளியிட்டது.
கனடாவின் வேலையற்றோர் விகிதம் October மாதத்தில் 5.7 சதவீதமாக இருந்தது.