ஆறு மாகாணங்களில் October மாதம் 1ஆம் திகதி முதல் குறைந்தபட்ச ஊதியம் அதிகரித்துள்ளது
Ontario, Manitoba, Nova Scotia, P.E.I, Newfoundland and Labrador, Saskatchewan ஆகிய மாகாணங்களில் குறைந்தபட்ச ஊதியம் அதிகரித்துள்ளது
Ontarioவில் ஒரு மணி நேரத்திற்கு 16.55 டொலர்களாகவும், Manitobaவில் 15.30 டொலர்களாகவும், Nova Scotia, P.E.I, Newfoundland and Labrador ஆகிய மாகாணங்களில் 15 டொலர்களாகவும், Saskatchewanனில் 14 டொலர்களாகவும்
குறைந்தபட்ச ஊதியம் அதிகரித்துள்ளது
கனடாவில், மிக உயர்ந்த குறைந்தபட்ச ஊதியம் Yukon பிராந்தியத்தில் உள்ளது.
அங்கு தொழிலாளர்கள் ஒரு மணி நேரத்திற்கு 16.77 டொலர்களை பெறுகின்றனர்.