December 12, 2024
தேசியம்
செய்திகள்

British Colombiaவில் ஒரு RCMP அதிகாரி பலி – இருவர் காயம்!

British Colombiaவில் தேடுதல் ஆணையை செயல்படுத்த முயன்ற 1 RCMP அதிகாரி கொல்லப்பட்டார், 2 பேர் படுகாயமடைந்தனர்.

வெள்ளிக்கிழமை நிகழ்ந்த இந்த சம்பவத்தில் சந்தேக நபரும் சுடப்பட்டு பலத்த காயங்களுக்கு உள்ளானார்.

RCMP வெள்ளி மாலை வெளியிட்ட ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையில் இந்த தகவல் வெளியானது.

இந்த சம்பவத்தில் காயமடைந்த அனைவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இவர்களில் ஒரு அதிகாரி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இறந்த அதிகாரி Const. Rick O’Brien என அடையாளம் காணப்பட்டார்.

Related posts

தமிழ் சமூக மையம் குறித்த பொதுக்கூட்டம்

Lankathas Pathmanathan

Brown, Poilievre அணிகளுக்கு இடையில் தொடரும் மோதல்

Hockey கனடாவுக்கான ஆதரவை இடைநிறுத்தும் Nike

Lankathas Pathmanathan

Leave a Comment