மத்திய அரசாங்கம் இந்த நிதியாண்டின் முதல் இரண்டு மாதங்களுக்கு 1.5 பில்லியன் டொலர்களை உபரியாகப் பதிவு செய்துள்ளது.
மத்திய அரசாங்கம் 2023-24 நிதியாண்டின் முதல் இரண்டு மாதங்களாக April, May
மாதங்களில் 1.5 பில்லியன் டொலர்களை உபரியாக வரவு செலவுத் திட்டத்தில் பதிவு செய்துள்ளது.
மத்திய அரசின் மாதாந்த நிதிக் கண்காணிப்பறிக்கை வெள்ளிக்கிழமை (28) வெளியானது.
கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 5.3 பில்லியன் டொலர்கள் உபரியாக இருந்ததாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது.