Nova Scotia மாகாணத்தின் இளைஞர் தடுப்பு நிலையத்தில் நிகழ்ந்ததாக கூறப்படும் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை RCMP விசாரித்து வருகிறது.
1988 முதல் 2017 வரை நிகழ்ந்ததாக கூறப்படும் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை விசாரித்து வருவதாக RCMP கூறுகிறது.
2019ஆம் ஆண்டு இந்த விடயம் தொடர்பாக விசாரணை நடத்த ஆரம்பித்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதில் 200 பேர் வரை பாதிக்கப்பட்டிருக்கலாம் என RCMP நம்புகிறது.