தேசியம்
செய்திகள்

Northwest பிரதேசத்தில் குறைந்தபட்ச ஊதியம் அதிகரிப்பு

Northwest பிரதேசங்கள் குறைந்தபட்ச ஊதியத்தை 5.6 சதவிகிதம் அதிகரிக்கிறது.

நுகர்வோர் விலைக் குறியீட்டின் அதிகரிப்பை பிரதிபலிக்கும் வகையில் இந்த அதிகரிப்பு அமைகிறது.

குறைந்தபட்ச ஊதியம் September 1ஆம் திகதி முதல்,15 டொலர் 20 சதத்திலிருந்து 16 டொலர் 5 சதமாக அதிகரிக்கும் என அறிவிக்கப்படுகிறது.

Northwest பிரதேசங்கள் இறுதியாக தனது குறைந்தபட்ச ஊதியத்தை September 2021 இல் 1 டொலர் 74 சதத்தினால் அதிகரித்தது.

Related posts

Ontarioவில் ஆசிரியர் பற்றாக்குறை 2027 ஆம் ஆண்டில் மோசமடையலாம்?

Lankathas Pathmanathan

குறைவடையும் பணவீக்கம்!

Lankathas Pathmanathan

அவசியமானது: அவசரகாலச் சட்டத்தை நியாயப்படுத்திய பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan

Leave a Comment