தேசியம்
செய்திகள்

13 முதற்குடியினர் மரணங்கள் குறித்து மீள் விசாரணை

13 வருட காலப்பகுதியில் Thunder Bay, Ontarioவில் 13 முதற்குடியினர் மரணங்களை Ontario மாகாண காவல்துறையினர் மீள் விசாரணை செய்து வருகின்றனர்.

2006 முதல் 2019 வரையில் நிகழ்ந்த 13 முதற்குடியினர் மரணம் குறித்து OPP மீண்டும் விசாரணை நடத்தி வருகின்றது.

மாகாண சட்டமா அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்க சுதந்திரமான மறு விசாரணைகள் நடைபெற்று வருவதாக OPP தெரிவிக்கின்றது.

இந்த மீள் விசாரணை குற்றப் புலனாய்வு பிரிவின் முக்கிய உறுப்பினரால் வழி நடத்தப்படுகிறது.

இந்த மறு விசாரணைகள் புதிய குற்றவியல் குற்றச்சாட்டுகளுக்கு வழிவகுக்கும் என கூறப்படுகிறது.

Related posts

மூன்றாவது அலை, முதல் இரண்டை விட மோசமானதாக இருக்கும்!

Gaya Raja

Albertaவில் மீண்டும் அறிமுகமாகும் கட்டுப்பாடுகள்!

Gaya Raja

Ontario ;ஒரு மாதத்திற்கு மேலான காலத்தில் மிகக் குறைவான தொற்றுக்களை பதிவு செய்தது!

Gaya Raja

Leave a Comment