தேசியம்
செய்திகள்

திருடப்பட்ட 160 வாகனங்கள் மீட்கப்பட்டன

160க்கும் மேற்பட்ட திருடப்பட்ட வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளதாக York பிராந்திய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மீட்கப்பட்ட வாகனங்களின் பெறுமதி சுமார் 10 மில்லியன் டொலர்கள் என கூறப்படுகிறது.

ஒரு மாத கால விசாரணையின் பின்னர் இந்த வாகனங்கள் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

திருடப்பட்ட வாகனங்கள் ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கின் பல்வேறு நாடுகளுக்கு அனுப்பி வைக்க தயாராக இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Toronto பெரும்பாகம் முழுவதும் வாகனங்கள் திருடப்படுவது அதிகரித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Related posts

தமிழ் இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு Ontario அரசாங்கம் நிதியுதவி

Lankathas Pathmanathan

முன்னாள் வெளியுறவு அமைச்சர் Bill Graham காலமானார்

Lankathas Pathmanathan

கனடாவுக்கான பயணத்தை நிறைவு செய்த இளவரசர் Charles

Lankathas Pathmanathan

Leave a Comment