2025 உலக Junior Hockey தொடர் Ottawaவில் நடைபெற உள்ளது.
Hockey கனடா வியாழக்கிழமை (22) இந்த அறிவித்தலை வெளியிட்டது.
அடுத்த வருடம் December 26 ஆம் திகதி ஆரம்பமாகும் இந்த தொடர் 2025 January 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
2009இல் Ottawaவில் உலக Junior Hockey தொடர் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.