தேசியம்
செய்திகள்

நாடாளுமன்ற அமர்வுகள் முன்கூட்டியே ஒத்திவைப்பு!

அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் இலையுதிர் கால நாடாளுமன்ற அமர்வுகள் முன்கூட்டியே ஒத்திவைக்கப்பட்டன.

வசந்த கால நாடாளுமன்ற அமர்வுகளை சில நாட்களுக்கு முன்னதாக முடிவுக்கு கொண்டு வர ஒப்புக் கொண்டதையடுத்து நாடாளுமன்ற அமர்வுகள் புதன்கிழமை (21) ஒத்திவைக்கப்பட்டன.

மூன்று மாத கோடை விடுமுறைக்கு முன்னர் சில முக்கிய அரச சட்டமூலங்கள் நேற்றைய சபை அமர்வில் நிறைவேற்றப்பட்டன.

கோடை கால விடுமுறை காரணமாக சபை அமர்வுகள் September 18ஆம் திகதி வரை நடைபெறாது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

விமான போக்குவரத்தில் குறையும் தாமதங்கள்?

Lankathas Pathmanathan

Montrealலில் Moderna தடுப்பூசி உற்பத்தி தொழிற்சாலை

Lankathas Pathmanathan

Toronto Pearson சர்வதேச விமான நிலையத்தில் தாமதங்கள்

Lankathas Pathmanathan

Leave a Comment