December 12, 2024
தேசியம்
செய்திகள்

அமைச்சரவையை மாற்றியமைக்க தயாராகிவரும் பிரதமர்?

பிரதமர் Justin Trudeau தனது அமைச்சரவையை மாற்றியமைக்க தயாராகி வருவதாக தெரியவருகிறது.

இதில் பல அமைச்சரவை மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாற்றத்தின் மூலம் அடுத்த தேர்தலை பிரதமருடன் இணைந்து எதிர்கொள்ளும் அணியை பிரதமர் அலுவலகம் உருவாக்கி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமரின் ஆலோசகர்கள் பல வாரங்களாக இந்த அமைச்சரவை மாற்றங்களுக்கான அடித்தளத்தை அமைத்து வருகின்றனர்.

அமைச்சரவை மாற்றத்தில் Marco Mendicino பொதுப் பாதுகாப்பு அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்படும் சாத்தியக்கூறு உள்ளதாக தெரியவருகிறது.

July மாதத்தில் இந்த அமைச்சரவை மாற்றம் சாத்தியம் என கூறப்படுகிறது.

Related posts

பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இருவர் கைது

Lankathas Pathmanathan

பிரதமர் தனிமைப்படுத்தலில் இருந்து வெளியேற அனுமதி

Gaya Raja

வெளிவிவகார அமைச்சருக்கு COVID உறுதி

Lankathas Pathmanathan

Leave a Comment