தேசியம்
செய்திகள்

New Brunswick மாகாண சமூக மேம்பாட்டு அமைச்சர் பதவி விலகல்

New Brunswick மாகாண சமூக மேம்பாட்டு அமைச்சர் Dorothy Shephard அமைச்சரவையில் இருந்து விலகியுள்ளார்.

முதல்வர் Blaine Higgs அமைச்சரவையில் தொடர்ந்து பதவி வகிக்க முடியாது என அவர் தனது பதவி விலகல் கடிதத்தில் குறிப்பிட்டார்.

பாடசாலைகளில் LGBTQ கொள்கையில் மாற்றங்களை ஏற்காத பல Progressive Conservative அரசாங்க உறுப்பினர்களில் இவரும் ஒருவராவார்.

தனது பதவி விலகளுக்கு கட்சியின் தவறான நிர்வாகத்தை அவர் காரணமாக குறிப்பிட்டார்.

Related posts

Ontario வரலாற்றில் மிகப்பெரிய வரவு செலவு திட்டம்!

Lankathas Pathmanathan

Olivia Chowவின் தெரிவை வரவேற்றுள்ள Justin Trudeau!

Lankathas Pathmanathan

பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து கனேடியர்கள் விரைவில் விவரங்களை எதிர்பார்க்கலாம்: பிரதமர்

Gaya Raja

Leave a Comment