Toronto Blue Jays அணியில் இருந்து Anthony Bass நீக்கப்பட்டார்.
Anthony Bass, பகிர்ந்த LGBTQ எதிர்ப்பு சமூக ஊடக இடுகையை தொடர்ந்து இந்த அறிவித்தல் வெளியானது.
தனது சமூக ஊடக இடுகைக்காக Anthony Bass, கடந்த வாரம் பகிரங்க மன்னிப்பு கோரினார்.
ஆனாலும் அவரை அணியில் இருந்து நீக்க Blue Jays வெள்ளிக்கிழமை (09) முடிவு செய்தனர்.
Blue Jays எடுத்த இந்த முடிவை மதிப்பதாக Pride Toronto நிர்வாக இயக்குனர் கூறினார்.