Ontario மாகாணத்தின் Muskoka பகுதியில் காணாமல் போன மூன்று சிறுவர்கள் மீட்கப்பட்டனர்.
15 வயது சிறுவன், 12 வயது சிறுமி, ஏழு வயது சிறுமி பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக Ontario காவல்துறையினர்
தெரிவித்தனர்.
இவர்களை கண்டுபிடிக்க உதவிய அனைவருக்கும் காவல்துறையினர் நன்றி தெரிவித்தனர்.