தேசியம்
செய்திகள்

Nova Scotia காடுகளில் பயணம் செய்வதற்கு தடை

Nova Scotia காடுகளில் பயணம் செய்வதற்கு மாகாணம் முழுவதும் தடை அமுல்படுத்தப்படுகிறது.

முதல்வர் Tim Houston செவ்வாய்க்கிழமை (30) மாலை இந்த தடை உத்தரவை அறிவித்தார்.

அங்கு காட்டுத்தீ பரவி வரும் நிலையில் இந்த தடை உத்தரவு அறிவிக்கப்பட்டது.

மாகாணம் தீவிரமான நிலையை எதிர்கொள்வதாக முதல்வர் கூறினார்.

இந்த காட்டுத் தீயை கட்டுப்படுத்த Newfoundland and Labrador, Ontario, New Brunswick, Prince Edward Island ஆகிய மாகாணங்கள் உதவி வருவதாக Tim Houston தெரிவித்தார்.

Related posts

முதற்குடியின மக்களுக்கு உதவ திறக்கப்பட்ட நீதி மையம்

Lankathas Pathmanathan

வதிவிட பாடசாலைகளில் ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தீங்குகளை போப் ஆண்டவர் ஏற்றுக்கொண்டார்

Lankathas Pathmanathan

அவசர கால நிலையை அறிவித்த Winnipeg காவல்துறை

Lankathas Pathmanathan

Leave a Comment