தேசியம்
செய்திகள்

Albertaவில் ஐயாயிரம் பேர் தொடர்ந்தும் இடம்பெயர்ந்து வாழும் நிலை

Albertaவில் அவசரநிலை அறிவிக்கப்பட்டதில் இருந்து காட்டுத்தீயின் எண்ணிக்கை பாதியாக குறைந்துள்ளது.

கடந்த ஆறாம் திகதி அவசரநிலை அறிவிக்கப்பட்டபோது, மாகாணம் முழுவதும் 110 காட்டுத்தீகள் முறையிடப்பட்டன.

வியாழக்கிழமை (25) மாலை Alberta முழுவதும் 55 காட்டுத்தீ முறையிடப்பட்டுள்ளது.

இவற்றில் 16 காட்டுத்தீ கட்டுப்பாட்டில் இல்லை என கருதப்படுகிறது.

வியாழன் மாலை வரை Albertaவில் காட்டுத்தீ காரணமாக 5,379 பேர் இடம்பெயர்ந்து வாழும் நிலை தொடர்கிறது.

Related posts

Manitoba எல்லையில் 406 KG போதைப்பொருள் மீட்பு!

Lankathas Pathmanathan

தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு

Gaya Raja

நாடளாவிய ரீதியில் குறைந்து வரும் எரிபொருளின் விலை

Lankathas Pathmanathan

Leave a Comment