எதிர்வரும் நீண்ட வார விடுமுறை நாட்களில் எரிபொருளின் விலை அதிகரிக்கும் என எதிர்வு கூறப்படுகிறது.
வெள்ளிக்கிழமை (19) நள்ளிரவு முதல் எரிபொருளின் விலை லிட்டர் ஒன்றிற்கு 4 சதத்தினால் அதிகரிக்கும் என எதிர்வு கூறப்படுகிறது.
அடுத்த வாரமும் தொடர்ந்து எரிபொருளின் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Albertaவில் காட்டுத் தீ, மந்தமான பொருளாதாரம் உள்ளிட்ட காரணிகள் இந்த விலை அதிகரிப்பை சாத்தியபடுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.