கடத்தப்பட்ட 8 வயது சிறுவன் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.
Thunder Bay Ontarioவில் Christopher Poulin என்ற சிறுவன் கடத்தப்பட்டதாக Ontario மாகாண காவல்துறை அறிவித்திருந்தது.
இந்த சிறுவன் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக செவ்வாய்க்கிழமை (16) இரவு அறிவிக்கப்பட்டது.
இவருக்காக அறிவிக்கப்பட்ட Amber எச்சரிக்கை இரத்து செய்யப்பட்டது.
Christopher Poulin என்பவரால் 8 வயதான Emerson Poulin கடத்தப்பட்டதாக OPP தெரிவித்திருந்தது.